Padayappa 1
Padayappa 1

ரீ-ரிலீஸில் சாதனை படைக்கும் படையப்பா

தொடக்கம் முதலே ரசிகர்கள் திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
Published on: 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படையப்பா திரைப்படம், ரீ-ரிலீஸில் மட்டும் 17 கோடி ரூபாய் வசூலை கடந்து அசத்தி வருகிறது. தொடக்கம் முதலே ரசிகர்கள் திரைப்படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ரஜினியின் 75 ஆவது பிறந்தநாளையொட்டி படையப்பா ரீ-ரிலீஸ் ஆனது.

newstamil.tv