

பிக் பாஸ் ராஜு நடிப்பில் வெளியாகவுள்ள ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இப்படம் வரும் 18-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.