Peddi
Peddi

PEDDI திரைப்படத்தின் BTS காட்சிகள் வெளியீடு

கோடை விடுமுறையையொட்டி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
Published on: 

BTS காட்சிகள் வெளியீடு :

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள PEDDI திரைப்படத்தின் BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தில் ஜான்வி கபூர், ஜெகபதி பாபு மற்றும் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

newstamil.tv