

"ராமாயணா" திரைப்படத்துக்கு எதிரான மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
படத்தில் இதிகாசத்தின் பல்வேறு உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 23-ம் தேதி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.