"பொலிமேரா -3" திரைப்படம் அர்ஜுனின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வெளியீடு

கையில் வாளேந்தி கம்பீரமாக தோன்றும் அர்ஜுன்
அர்ஜுன்
அர்ஜுன்
Published on: 
Summary

"பொலிமேரா -3" திரைப்படம் அர்ஜுனின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வெளியீடு கையில் வாளேந்தி கம்பீரமாக தோன்றும் அர்ஜுன்

‘பொலிமேரா -3’ திரைப்படத்தில் அர்ஜுன் நடிக்கும் வீராவி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Arjun
Arjun

இருள் சூழ்ந்த கோயிலின் பின்னணியில் தொடங்கும் காட்சிகள், படிப்படியாக அமாவாசையின் மர்மமான சூழலை வெளிப்படுத்துகின்றன.

சத்யம் ராஜேஷ், கொமரையாவாக மாந்திரீக சடங்குகளில் ஈடுபடும் காட்சிகள், படத்தின் மர்மத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரிக்கின்றன.

அர்ஜுன்
"ஆன் ஆர்டினரி மேன்" திரைப்படத்தின் 2-வது பாடல் புரோமோ வீடியோ வெளியீடு