Pooja hedge
Pooja hedge

துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே பூஜா ஹேக்டே படப்பிடிப்பில் பங்கேற்கும் மேக்கிங் வீடியோ

பூஜா ஹேக்டே படப்பிடிப்பில் பங்கேற்கும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதாகர் செரிகுரி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Published on: 

ரவினேலாகுடிதி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் PAN INDIA திரைப்பத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூஜா ஹேக்டே படப்பிடிப்பில் பங்கேற்கும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுதாகர் செரிகுரி தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

newstamil.tv