Dude movie
Dude movie

தீபாவளிக்கு வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் டூட், எல்ஐகே ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என தகவல்

பிதீப்ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டூட், எல்ஐகே ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
Published on: 

பிதீப்ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டூட், எல்ஐகே ஆகிய இரண்டு திரைப்படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பிதீப்ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கம்பெனி படத்திலும், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் டூட் படத்திலும் நடித்து வருகிறார்.

newstamil.tv