AR Rahman gift to GV Praksh
AR Rahman gift to GV Praksh

தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷுக்கு ரகுமான் பரிசு அழகிய வெண்ணிற பியானோவை பரிசாக வழங்கினார்

2ஆவது முறையாக தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழகிய வெண்ணிற பியானோவை பரிசாக வழங்கியுள்ளார். இந்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜி.வி., இது தனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு, இதை விட வேறு என்ன சிறந்த பரிசை தான் கேட்டு விட முடியும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Published on: 

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வியாழக்கிழமை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

newstamil.tv