திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து..!

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Rajini and kamal
Rajini and kamal
Published on: 

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, பாசத்தோடும், பாராட்டுடனும் கொண்டாடுவதாகவும், இந்தப் பொன் விழாவிற்கு கூடுதல் சிறப்பு கொடுக்க 'கூலி' திரைப்படம் உலகளவில் வெற்றியை பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

newstamil.tv