தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண், தனது பெத்தி படத்திற்காக, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடலை மெருகேற்றியுள்ளார்..ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராம்சரண் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.