Dhurendar
Dhurendar

ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூல் வேட்டை

ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் ரிலீஸான பத்தே நாட்களில் 350 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
Published on: 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் ரிலீஸான பத்தே நாட்களில் 350 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 5ஆம் தேதி துரந்தர் திரைப்படம் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியான நிலையில், கடந்த இரண்டே நாட்களில் மட்டும் 100 கோடியை வசூலித்துள்ளது. அதன் படி கடந்த சனிக்கிழமை 53 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 59 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

newstamil.tv