RASHMIKA
RASHMIKA

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் மைசா படத்தின் அப்டேட்

ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தில், புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Published on: 

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘மைசா’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தில், புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

newstamil.tv