53
53

மதராஸி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சலம்பல பாடல் வெளியீடு..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் சிங்கிளான சலம்பல லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
Published on: 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மதராஸி திரைப்படத்தின் முதல் சிங்கிளான சலம்பல லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய வரிகளை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்த படம், செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

newstamil.tv