ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ள 'ஆசாதி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. வரும் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசாதி' திரைப்படம், வரும் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
40
40
Published on: 

மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆசாதி' திரைப்படம், வரும் 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Xமருத்துவம் தொடர்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஆசாதி படத்தை லிட்டில் க்ரூ புரொடக்ஷன் சார்பில் பைசல் ராஜா தயாரித்துள்ளார்.

newstamil.tv