"தகப்பன்" திரைப்படம் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு

"சொக்க வச்சாளே" எனத் தொடங்கும் பாடல்
ஜீவா
ஜீவா
Published on: 
Summary

ஜீவா நடித்துள்ள "தகப்பன்" திரைப்படம் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு

ஜீவா நடித்துள்ள "தகப்பன்" திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. "சொக்க வச்சாளே" எனத் தொடங்கும் பாடலை மோகன் ராஜன் வரிகளில், மார்ஷல் ராபின்சன் இசையில், ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.