Retro video song
சினிமா
ரெட்ரோ" படத்தின் "எதற்காக மறுபடி" வீடியோ பாடல் வெளியீடு சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான "ரெட்ரோ" திரைப்படம்..!
சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரெட்ரோ படத்தின் 'எதற்காக மறுபடி' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ரெட்ரோ படத்தின் 'எதற்காக மறுபடி' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1-ம் தேதி வெளியான 'ரெட்ரோ' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

