Ambala combo
Ambala combo

மீண்டும் இணையும் சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி

புதிய படம் வர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
Published on: 

சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம் வர இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

newstamil.tv