ரூ. 1.9 கோடி வசூலித்த சச்சின்
ரூ. 1.9 கோடி வசூலித்த சச்சின்

ரீ-ரிலிஸில் முதல் நாளில் ரூ. 1.9 கோடி வசூலித்த சச்சின்.. நடிகர் விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது

சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸான முதல் நாளில் 1 கோடியே 90 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸான முதல் நாளில் 1 கோடியே 90 லட்ச ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2005 ஆம் ஆண்டு விஜய், ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படம் வெளியான போது 10 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது

newstamil.tv