Sai pallavi
சினிமா
சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்த சாய் பல்லவி
இதனிடையே சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பிகிர்ந்து 'மகிழ்ச்சி.
நடிகை சாய் பல்லவி அண்மையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. சாய் பல்லவி தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பிகிர்ந்து 'மகிழ்ச்சி..மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.
