Sudha gongra
Sudha gongra

"பெண் இயக்குநர்களுக்கும், ஆண் இயக்குநர்களுக்கும் சம்பள பாகுபாடு"

ஆண் இயக்குநர்களுக்கு அதிக சம்பவளமும், பெண் இயக்குநர்களுக்கு குறைவான சம்பளமும் கொடுக்கும் சூழல் நிலவுவதாக அவர் கூறினார்.
Published on: 

திரைத்துறையில் பெண் இயக்குநர்களுக்கும், ஆண் இயக்குநர்களுக்கும் சம்பள விவகாரத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார். ஒரே கதையம்சம் கொண்ட திரைப்படத்தை இயக்கும் பட்சத்தில், ஆண் இயக்குநர்களுக்கு அதிக சம்பவளமும், பெண் இயக்குநர்களுக்கு குறைவான சம்பளமும் கொடுக்கும் சூழல் நிலவுவதாக அவர் கூறினார்.

newstamil.tv