Samantha news
Samantha news

இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் ஜிம்மிற்கு சென்ற சமந்தா இருவரும் ஒரே காரில் ஏறி புறப்பட்டு சென்ற வீடியோ பரவல்

டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்படும் நடிகை சமந்தாவும், இயக்குநர் ராஜ் நிடிமோருவும், மும்பை பாந்த்ராவில் உள்ள ஜிம்மில் இருந்து ஒன்றாக வெளிவந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
Published on: 

இருவரும் தங்களது உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு, பகிரங்கமாக ஒரே காரில் ஏறிச் புறப்பட்டுச் சென்றனர்.

newstamil.tv