Samuthirakani in idly kadai
Samuthirakani in idly kadai

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் மாரிசாமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி

மாரிசாமி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அக்டோபர் 1ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
Published on: 

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாரிசாமி என்ற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அக்டோபர் 1ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

newstamil.tv