Freedom movie
சினிமா
கல்வி நிறுவனங்களில் பட புரமோசன் நிகழ்ச்சி சிறிதும் உடன்பாடில்லை என சசிகுமார் பேச்சு..!
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தைப் பார்க்க வாருங்கள் என்று சொல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தைப் பார்க்க வாருங்கள் என்று சொல்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
'பிரீடம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், பெரும்பாலும் அறிமுக மற்றும் தோல்வியடைந்த படங்களின் இயக்குநர்களோடுதான் நடித்துள்ளதாக கூறினார்.
