"சீன்" திரைப்படம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ்
சீன்
சீன்
Published on: 
Summary

"சீன்" திரைப்படம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பு
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ்

நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில், நஸ்ரியா, நஸ்லென், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

சீன்
"கிங்" திரைப்படம் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்

இந்த படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.