57
57

சண்முக பாண்டியன் நடித்துள்ள ”படை தலைவன்” படம்.. படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக படக்குழு அறிவிப்பு

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன் படத்தின் ரிலீஸ் தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் வரும் 23ம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

newstamil.tv