Shanthanu award
Shanthanu award

'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சாந்தனுவுக்கு சிறந்த நடிகர் விருது கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் கௌரவம்

கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில், நடிகர் சாந்தனு 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதற்காக படத்தின் இயக்குநர் ஜெய், தயாரிப்பாளரான இயக்குநர் பா.ரஞ்சித், சக நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் சாந்தனு நன்றி தெரிவித்துள்ளார்.
Published on: 

newstamil.tv