Netflix series siddarth
Netflix series siddarth

நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸில் நடிக்கும் சித்தார்த் "Unaccustomed Earth" தொடரில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்

ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பின் அடிப்படையின் உருவாகும் இந்த சீரிஸில், அமித் முகர்ஜி எனும் கதாபாத்திரத்தில் சித்தார்த் பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.
Published on: 

"Unaccustomed Earth" எனும் நெட்ஃப்ளிக்ஸ் குளோபல் சீரிஸில் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜும்பா லஹிரியின் புகழ்பெற்ற சிறுகதைத் தொகுப்பின் அடிப்படையின் உருவாகும் இந்த சீரிஸில், அமித் முகர்ஜி எனும் கதாபாத்திரத்தில் சித்தார்த் பெங்காலி-அமெரிக்க இளைஞராக நடிக்கிறார்.

newstamil.tv