Singer janagi
Singer janagi

பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா மறைவு

மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Published on: 

பிரபல பின்னணி பாடகி ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் காலமானார். தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

newstamil.tv