sIRAI
sIRAI

ஓடிடி தளத்தில் வெளியாகும் சிறை திரைப்படம்

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, உலக அளவில் 31.58 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
Published on: 

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சிறை’ படம், நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, உலக அளவில் 31.58 கோடி ரூபாய் வசூலை கடந்தது.

newstamil.tv