SK
சினிமா
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி
பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான நமக்கான காலம் என தொடங்கும் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலான நமக்கான காலம் என தொடங்கும் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 3-வது பாடல் வரும் 14-ம் தேதி வெளியாகும் நிலையில், புரோமோ வெளியானது.
