11
11

விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு.. ஆறுமுக குமார் இயக்கியுள்ள படம் நாளை திரைக்கு வருகிறது

விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டது.
Published on: 

விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளை படக்குழு வெளியிட்டது.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விஜய் சேதுபதி, இயக்குநர் ஆறுமுக குமார் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

படத்தில் முக்கிய வேடத்தில் ருக்மிணி வசந்த், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படம் நாளை திரைக்கு வருகிறது.

newstamil.tv