VVS 2 (1)
VVS 2 (1)

விரைவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2

இறுதியாக கதையை கேட்ட சிவாகார்த்திகேயன், கதை பிடித்துள்ளது..விரைவில் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்ததாக பொன்ராம் கூறினார்.
Published on: 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை 12 நடிகர்களிடம் தெரிவித்ததாகவும், அனைவருமே REJECT செய்ததாகவும் இயக்குநர் பொன்ராம் பேட்டி ஒன்றில் கூறினார். இறுதியாக கதையை கேட்ட சிவாகார்த்திகேயன், கதை பிடித்துள்ளது..விரைவில் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்ததாக பொன்ராம் கூறினார்.

newstamil.tv