லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் "ராமாயணா" சிறப்புக் காட்சி வெளியீடு

திரைப்படத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு
ராமாயணா
ராமாயணா
Published on: 
Summary

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் "ராமாயணா" சிறப்புக் காட்சி வெளியீடு திரைப்படத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட ராமாயணா திரைப்படத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Sai pallavi
Sai pallavi

நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராமாயணா
ஹீரோவுக்கு வில்லியாகும் ராஷ்மிகா?

இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

newstamil.tv