"ஓம்" திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம்

"O.M OPERATION MOLE" என தலைப்பு மாற்றம்
O.M OPERATION MOLE
O.M OPERATION MOLE
Published on: 
Summary

"ஓம்" திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் "O.M OPERATION MOLE" என தலைப்பு மாற்றம்

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் தலைப்பில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு "OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD" என்று முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில், தணிக்கைக் குழு பிரச்சனைகளால், "O.M OPERATION MOLE" என்று தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

O.M OPERATION MOLE
திருமணத்திற்கு தயாரான நடிகை மிர்ணாளினி ரவி