62
சினிமா
வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி? டிடி நெக்ஸ்ட் லெவல் ரூ.11 கோடி, மாமன் ரூ.13 கோடி வசூல்
நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி சூரியின் மாமன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி சூரியின் மாமன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் வெளியான இந்த படங்களில் கடந்த 5 நாட்கள் வசூல் நிலவரப்படி, டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உலகளவில் 11 கோடி ரூபாயும், மாமன் திரைப்படம் உலகளவில் 13 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

