Karuppu movie release date
சினிமா
சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்
ஆர்ஜே.பாலாஜி இயக்கி, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாவதால், அப்போது ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஜே.பாலாஜி இயக்கி, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் வெளியாவதால், அப்போது ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
