Karuppu movie music re-recording
சினிமா
சூர்யாவின் “கருப்பு” படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகள் துவக்கம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவு
அப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகளை தொடங்கியிருப்பதாக, அப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், பொங்கலுக்கு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
