9
9

"தக் லைப்" புரோமோஷன் பணிகள் தீவிரம்.. படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்

தக் லைப் திரைப்பட புரோமோஷன் பணியின் போது, படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Published on: 

தக் லைப் திரைப்பட புரோமோஷன் பணியின் போது, படக்குழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv