

இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் நடிகர் சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நடித்துள்ள 'பத்து நாள் ராஜா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மொபைல் செயலிகள் மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.