44
சினிமா
"குபேரா" படத்தின் டீசர் வெளியீடு.. திரைப்படம் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது
நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

