விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள நவோரியா டீசர் வெளியீடு

ஆரி, பால சரவணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பரில் வெளியாகிறது
நவோரியா
நவோரியா
Published on: 
Summary

விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள நவோரியா டீசர் வெளியீடு ஆரி, பால சரவணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள்

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்கும் 'நவோரியா' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.