Dhanush
Dhanush

நடிகர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள ‘தேரே இஷக் மெய்ன்’

உலகளவில் இந்த படம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

நடிகர் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள ‘தேரே இஷக் மெய்ன்’ திரைப்படம் இந்தியில் முதல் நாளில் மட்டும் 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர். உலகளவில் இந்த படம் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv