ரூ.71 கோடி வசூலித்த தாய் கிழவி திரைப்படம்

தொடக்கம் முதலே திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன. ராதிகாவின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Thai kilavi
Thai kilavi
Published on: 

தாய் கிழவி திரைப்படம் :

ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடக்கம் முதலே திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டன. ராதிகாவின் நடிப்பை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

newstamil.tv