56
சினிமா
பன் பட்டர் ஜாம் படத்தின் 2ஆவது சிங்கிள் மே 12-ல் ரிலீஸ்.. பிக்பாஸ் புகழ் ராஜூ ஜெகன் மோகன் ஹீரோவாக அறிமுகம்
பிக் பாஸ் புகழ் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் பன் பட்டர் ஜாம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மே 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பிக் பாஸ் புகழ் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும் பன் பட்டர் ஜாம் படத்தின் இரண்டாவது சிங்கிள் மே 12 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரெயின் ஆப் ஆரோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார்.
படத்தில் ஆத்யா பிரசாத், சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

