lokha 1
lokha 1

வசூல் சாதனை படைத்த "லோகா சாப்டர் 1" திரைப்படம்

"லோகா சாப்டர் 1" திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
Published on: 

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த "லோகா சாப்டர் 1" திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் 110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

newstamil.tv