போர்தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும், நடிகர் தனுஷின் 54ஆவது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், அதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.