Moonwalk திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது

பிரபுதேவா மற்றும் யோகிபாபு இணைந்து நடித்த திரைப்படம்
Moonwalk
Moonwalk
Published on: 
Summary

Moonwalk திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவா மற்றும் யோகிபாபு இணைந்து நடித்த திரைப்படம்

பிரபுதேவா மற்றும் யோகிபாபு இணைந்து நடித்துள்ள மூன்வாக் திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

யோகிபாபு
யோகிபாபு

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

இதில் யோகிபாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Moonwalk
Cine Snacks சட்டக்கல்லூரியில் ஒலித்த டோரதி பாடல்