சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படம் முன்பதிவில் "டாப்"

அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டும் ரூ.4.33 கோடி வசூல் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள படம்
சீன்
சீன்
Published on: 
Summary

சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படம் முன்பதிவில் "டாப்" அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டும் ரூ.4.33 கோடி வசூல் தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள படம்

சீன் வசூல் சாதனை

சீன்
சீன்

சூர்யா நடித்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாளை வெளியாக உள்ள "சீன்" திரைப்படத்தின் முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி பாக்ஸ் டிராக்கிங் நிறுவனமான Sacnilk, இந்த படம் அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டும் இதுவரை 4 கோடியே 33 லட்சம் ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மிகப்பெரிய அளவில் வரவேற்பு

தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை போலவே, இந்த முறை கேரளாவிலும் சீன் திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சீன்
நஸ்ரியாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூர்யா