இயக்குநர் இசாக் இயக்கியுள்ள "வெகுளி" திரைப்படம்

திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு பாடலாசிரியர் பிரியன் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம்
வெகுளி
வெகுளி
Published on: 
Summary

இயக்குநர் இசாக் இயக்கியுள்ள "வெகுளி" திரைப்படம் திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு பாடலாசிரியர் பிரியன் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம்

இயக்குநர் இசாக் இயக்கத்தில், பாடலாசிரியர் பிரியன் நடித்துள்ள "வெகுளி" திரைப்படம் வரும் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் பிரியன்
பாடலாசிரியர் பிரியன்

த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதியை மிரட்டலான புதிய போஸ்டர் மூலம் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் திவ்யா சந்திரன், பாய்ஸ் மணிகண்டன், ஷர்மிளா, பூவையார், டேனி, சாப்ளின் பாலு, இமான் அண்ணாச்சி, ஈரோடு சரவணன், சேரன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெகுளி
சூர்யா நடித்துள்ள "சீன்" திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு