இஞ்சி வெல்லம் திரைப்படத்தில் முதல் பாடல்

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படக்குழு அறிவிப்பு
இஞ்சி வெல்லம்
இஞ்சி வெல்லம்
Published on: 

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆச்சி ஆச்சி’ புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடலின் அறிவிப்பை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தமது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.